இந்தியா டுடே ஜனவரி ௧௮ இதழின் முகப்பு கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ள திருப்பமும் திசையும் என்னும் செய்தி தொகுப்பின் பலகணியில் பின்வரும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கட்சியிலும் , ஆட்சியிலும் அதீத தலையீடு செய்த உடன் பிறவா சகோதரி சசிகலா மற்றும் அவரது உறவினர்களை வெளியேற்றிய பிறகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா எந்த திசையில் பயணிப்பார்?
இந்த கேள்விக்கான பதிலை தெரிவிக்க நீங்கள் எனக்கு ஒரு குறிப்புதவி செய்யவேண்டும். அதாவது இதுவரையிலும் அவர் எந்த திசையில் பயணம் செய்து கொண்டிருந்தார் என்பதே அது.
இந்த கேள்விக்கான பதிலை தெரிவிக்க நீங்கள் எனக்கு ஒரு குறிப்புதவி செய்யவேண்டும். அதாவது இதுவரையிலும் அவர் எந்த திசையில் பயணம் செய்து கொண்டிருந்தார் என்பதே அது.
No comments:
Post a Comment