தமிழ் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
நிச்சயமாக. முதலில் மூணு சண்டை, நாலு பாடல், அரை மணி நேரம் காமெடி என்று சூத்திரப்படி (பார்முலா) படமெடுப்பதை கைவிட வேண்டும், அப்பறம் ஹீரோவுக்காஹா கதை எழுதுவதை தள்ளி வைக்க வேண்டும். இப்படி சில சிறிய சுலபமான மாற்றங்களை செய்தால் தமிழ் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் பரிசு கிடைக்க நிச்சயம் வாய்ப்பு உள்ளது.